இந்தியாவிற்கும் சீனாவிற்கும்‘நாளையே’ போர் நடந்தால், அந்த போர் எத்தகையதாகஇருக்கும்? - போரியல் பார்வையில் கற்பனை காட்சி (Defense analyst ஆன Pravin Sawhney இன் “THE LAST WAR” எனும் புத்தகத்திலிருந்து)

காலம்: Prime Minister’s Office, New Delhi, 22 February 2024


இந்திய பிரதமர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்


இன்னும் சில மணி நேரங்களில் virtual Quad Summit தொடங்கபோகிறதுஅதில் United States Of America மற்றும் Australia &  Japan இனுடைய தலைவர்கள் பங்குகொள்கிறார்கள்.


இன்னும் சில நாட்களில் eastern Pacific Ocean, south of the Sea of Japan பிராந்தியத்தில் QUAD இனுடைய naval and special forces exercise வேறு நடக்க இருக்கிறது.


இதில் கலந்துகொள்ள இந்தியாவினாலேயே தயாரிக்கப்பட்ட INS Vikrant விமானந்தாங்கி கப்பல் தனது destroyers, frigates, submarines, fighters, helicopters, and maritime patrol aircraft களுடன் புறப்பட்டுவிட்டது.


This was going to be the biggest Indian participation in a multilateral exercise.


இதன் விளைவுகளை இந்திய பிரதமர் நன்கு உணர்ந்தே இருந்தார்.


QUAD இல் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிப்பதை சீனா விரும்பவில்லை என்பது நன்கு தெரியும்.


ஆனால் சீனா ஆசியாவில் Regional Hegemony என்ற நிலையை அடைவதை தடுக்கஇந்தியா QUAD இல்சேருவதை தவிர வேறு வழியில்லை என இந்திய பிரதமர் நினைத்து கொண்டார்.





_


Virtual Quad Summit தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றனஇந்திய பிரதமர் தனக்கு முன்னே மாட்டி வைத்திருந்த பெரும் திரையை பார்த்து கொண்டிருந்தார்


அதில்தான் USA, Australia , Japan தலைவர்கள் தோன்றுவார்கள்இந்திய பிரதமரை சுற்றி சீனியர்அமைச்சர்களும்அதிகாரிகளும் அமர்ந்திருந்தனர்.teleprompter இந்திய பிரதமரின் அறிக்கை எல்லாம் சரியாக இருக்கிறதா என திரும்ப திரும்ப பரிசோதித்துகொண்டிருந்தார்


சரி.தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டதுபட்டனை தட்டினார்கள்பெரிய திரை ஒளிர்ந்ததுதிரையில்மூன்று நாட்டின் தலைவர்களும் தோன்றினார்கள்இந்திய பிரதமர் திரையில் தோன்றிய மூன்று நாட்டின் தலைவர்களையும் பார்த்து புன்னகை செய்தார்நலம் விசாரிக்க தொடங்கினார்.


திடீரென பெரிய திரையில் உள்ள காட்சிகள் ஆடத்தொடங்கினஅப்படியே திரை blank ஆகிவிட்டது.


இந்திய பிரதமர் ஒரு கோப பார்வையை வெளியுறவு துறை அமைச்சர் மீது வீசினார்வெளியுறவு துறைஅமைச்சர் ஏற்கனவே பாய்ந்தடித்து technical staff  குடைந்து கொண்டிருந்தார் ‘என்ன நடந்தது என’. technical staff உம் முயற்சி செய்து செய்து பார்க்கிறார்திரையில் காட்சி தோன்றுவதாக இல்லை.


இந்த பரபரப்புக்கு மத்தியிலே National Security Advisor (NSA) தடாலென அறையை விட்டு வெளியேறினார்சிறிது நேரத்திற்குள்ளேயே திரும்ப வந்தார்.


என்ன பிரச்சினை’ இந்திய பிரதமர் உறுமினார்.


இது cyberattack போல தோன்றுகிறதுநமது secure network களும் இதில் தாக்கப்பட்டிருக்கின்றனநம்மால் எவருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவாகியிருக்கிறது’ NSA தயங்கி தயங்கி கூறினார்.


இந்திய பிரதமரின் அலுவலகம் வெளியுலகுடன் அதனது தொடர்புகளை இழந்து தனித்த தீவாக இருப்பது புரிந்தது.


சில நிமிடங்களுக்குள் இந்திய பிரதமரின் அலுவலகம் மட்டுமல்லஉள்துறை அமைச்சகம்பாதுகாப்புஅமைச்சகம்,நிதி அமைச்சகம்இராணுவ தலைமையகம் என அனைத்தினது தொடர்பு சாதனங்களும் offline இல் போயிருப்பது தெரியவந்ததுசாதாரண phone line கூட வேலை செய்யவில்லை.


ஒருவித அச்சத்துடன் கூடிய இறுக்கமான மனநிலை அறைக்குள் நிலவியதுஇந்திய பிரதமர் தனது அறையைநோக்கி நடக்க ஆரம்பித்தார்அவரை NSA பின்தொடர்ந்தார்


பிரதமரின் செயலாளர் தடதடவென Cabinet Committee on Security (CCS), the Chief of Defence Staff (CDS) மற்றும் முப்படைகளின் தளபதிகளுக்கும் அவசர மீட்டிங்குக்கு வருமாறு உத்தரவை பிறப்பித்தார்எல்லோருமே துரித கதியில் இயங்க ஆரம்பித்தார்கள்.


‘Could this be a rogue attack?’ இந்திய பிரதமர் வினவினார்.


அதற்கு சாத்தியமில்லை’ NSA பதிலளித்தார்.


‘China?’ இந்திய பிரதமர்


அதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது’ NSA.


-

இந்த நேரத்தில் இதற்கு முன்னர்கடந்த சிலகாலமாக இந்திய-சீன எல்லையோர பகுதிகளில் நடந்தவற்றை சுருக்கமாக விவரிப்பது நல்லது.


கடந்த வருடம் இந்திய பிரதமர்அருணாச்சல பிரதேசத்தில் Tawang மாவட்டத்தின் Bum La இற்கு சென்றுஇந்திய படையினரிடத்தில் உரையாற்றியிருந்தார்அருணாச்சல பிரதேசம் சீனாவின் இறையாண்மைக்குரிய நிலப்பரப்பு என சீனா உரிமை கூறி வரும்நிலையில்இந்திய பிரதமரின் வருகையை ‘ஆத்திரமூட்டும் நடவடிக்கை’ என குற்றம் சாட்டியிருந்தது.


இதனையடுத்து சீனா இந்தியாவுடனான அதனது Western Theatre Command (WTC) இல் அதனது இராணுவநிலைகளை பலப்படுத்த ஆரம்பித்தது.


Convoys of all kinds of trucks are frequently spotted moving stores, ammunition, and fuel on the multiple tar roads heading towards Lhasa (the headquarters of Tibet Military Command), and sometimes on the arterial roads linking up to the LAC1. 


Since 2020, the PLA has built robust and technologically advanced underground facilities (UGFs) to protect all aspects of its military forces, including command and control, logistics, ammunition, and missile systems. 


According to intelligence reports, after the 2020 Ladakh face-off, the PLA deployed electronic and cyber warfare units in TAR. 


Dual-use airports were upgraded for combat jet and drone flights. Huge communication towers had been set up. Blast pens or hardened shelters for combat aircraft had been built. Numerous air defence and missile sites had been dug. But India had been ignoring these provocations.


இந்திய உளவுத்துறையின் தகவலின்படிகடந்த சில மாதங்களாக WTC இல் சீன இராணுவம் (People’s Liberation Army (PLA)) இராணுவ ஒத்திகை நடத்தி வருகிறது


இதற்கிடையில் 26 January 2024 இல்இந்திய அரசின் அழைப்பை ஏற்று  தலாய் லாமா குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றியிருந்தார்


இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்ததுஇந்தியாவுடனான அனைத்து ராஜதந்திரஉறவுகளையும் துண்டிக்கும் நிலை ஏற்படும் என சீனா எச்சரிக்கை விடுத்தது.


ஒரு ஆன்மீகவாதி என்ற அடிப்படையிலேயே தலாய் லாமாவிற்கு அழைப்பு விடுத்திருந்தோம் என்று இந்தியாசொன்னபோதும்சீனா இந்த பதிலில் திருப்தி அடையவில்லை.


ஆனால் என்னதான் சீனா கடுமையான அதிருப்தியில் இருந்தாலும்என்றைக்கும் இந்தியாவுடன் முழு அளவிலான போரிற்கு (all-out war) துணியாது என்பது இந்திய அரசின் கணிப்பாக இருந்ததுஇதே மதிப்பீட்டைத்தான் CDS உம் கொண்டிருந்தது.


சீனா all-out war இல் குதிக்காது என இந்தியா நினைப்பதற்கு வலுவான காரணங்கள்  இருக்கின்றன.


அப்படி குதித்தால் சீனாவின் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியில் ஒரு தடங்கல் ஏற்படும்.


அதனுடைய Global ambitions இற்கு இந்த போர் சிறு தடங்கலை ஏற்படுத்தும்.

 

போரியல்ரீதியாக அணுகினாலும், tactical level இல் சீனாவிற்கு நிறைய பாதகமான விடயங்கள் இருக்கின்றன.


The Indian Air Force, with some 250–300 combat aircraft from all bases located at much lower altitudes, had many advantages over the PLA Air Force (PLAAF).


-


சரிஇனி நிகழ்காலத்திற்கு வருவோம்


அதாவது இந்த சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் 22 ம் திகதி February 2024 இற்கு வருவோம்.


இந்திய பிரதமருக்கு ஒரு விடயம் புரியவில்லை.


சீனா all-out war இற்கு துணியாது என்றால்ஏன் சீனா இந்தியா மீது cyberattack  நடத்தவேண்டும்?


சமீபத்திய intelligence report இல் இருக்கும் விடயங்களை NSA இந்திய பிரதமருக்கு கூறியபடி இருந்தார்.


WTC இல் சீனாவின் combat support forces அதனுடைய  combat units உடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதையும்,


The combat support forces (Rocket Force, Strategic Support Force, and Joint Logistics Support Force) in the WTC have been conducting training with combat units to deploy and manoeuvre with them. 


சீனா TAR (Tibet Autonomous Region) பிரதேசத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான unmanned vehicles—combat & reconnaissance வளங்களை நகர்த்தியிருப்பதையும் சுட்டிகாட்டினார்.


The reported PLA convoys into TAR include large numbers of unmanned vehicles—combat as well as reconnaissance. 


மேலும் ஆயிரக்கணக்கான humanoid robots களை Lhasa பகுதிக்கு நகர்த்தியிருப்பதையும் எடுத்து கூறினார்.


‘Humanoid robots?’ இந்திய பிரதமர்.


அவைகள் அனேகமாக maintenance, readying of ammunition, supplies, fuel போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்’ என NSA ஒரு சிறு அலட்சியத்துடன் பதிலளித்தார்.


பிறகு ஏன் cyberattack தாக்குதலை PMO (Prime Minister’s Office) மீது நடத்தவேண்டும்ஏதாவது Phishing ?’ இந்திய பிரதமர்.


‘phishing attack மூலம் நமது network  தாக்குவது சாத்தியம் இல்லைஇது ஏதோ வேறொரு வகைதாக்குதல்’ என்றார் NSA.


இந்த நேரத்தில் திடீரென Chief of Air Staff (CAS) உள்ளே நுழைந்தார்.


இது நாம் நினைப்பது போல சாதாரண cyberattack இல்லை. The malware that has attacked us is extremely sophisticated. It has breached all our firewalls. Our entire communication network has collapsed. We have been rendered blind and deaf.’ என்று பதறியபடி கூறினார் CAS.


Chief of Naval Staff (CNS)  உம் இதே மாதிரியான தகவலை கூறினார்.


நாம் அனுப்பிய INS Vikrant carrier battle group உடன் நாம் தகவல் தொடர்பினை இழந்துவிட்டோம்.


அதில் 2 destroyers, 4 frigates, 3 submarines, 15 fighters, 8 helicopters, 2 long-range maritime patrol aircraft, and a number of smaller vessels உள்ளடக்கம்’ என்றார் CNS.


இந்திய பிரதமரின் பார்வையே அவர் குழப்பத்தில் இருப்பதை காட்டியது.


நாம் INS Vikrant carrier battle group உடன் தொடர்பினை இழந்துவிட்டோம் என்பதுஅவர்களாலும் நமது ground control உடன் தொடர்புகளை ஏற்படுத்தமுடியாத நிலையில் இருப்பதாக பொருள்இது பெரும்சிக்கலை உருவாக்கும்’ என NSA விடயத்தை தெளிவுபடுத்தினார்.


இதற்கிடையில் Chief Of Army Staff (COAS) அடுத்த குண்டை தூக்கி போட்டார்.


‘Sir. நமது இந்திய இராணுவம் 18000 அடிக்கும் மேற்பட்ட உயரமான நிலப்பரப்பில்தான் நிலைகொண்டுள்ளதுஅவர்களுக்கான உயிர்நாடியே communication தான்


Ladakh பிரதேசத்திற்கு PLA பெரும் எண்ணிக்கையிலான unmanned and autonomous systems, combat systems களை நகர்த்தி வைத்திருக்கிறதுஇந்திய இராணுவம் நம்முடனான communication இழக்குமாயின்அவர்களுக்கு எது நடந்தாலும் நமக்கு தெரியவராது’ என்றார் COAS.


அச்சமூட்டும் அமைதி அறை முழுவதும் நிலவியதை உணரக்கூடியதாக இருந்தது.


COAS கூறிய விடயம் ஏதோ ஒரு ஆபத்தான விடயம் நிகழப்போவதை உணர்த்தின.


இந்த cyberattack இற்கான மூல காரணமும் சிறிது சிறிதாக புலப்படுவது போல தோன்றியது.


உடனே director of National Critical Information Infrastructure’s Protection Centre (NCIIPC) , head of the Defence Cyber Agency மற்றும் National Cyber Security Coordinator ஆகியோரை வரவழைக்கும்படி உத்தரவிடப்பட்டது.


director of National Critical Information Infrastructure’s Protection Centre (NCIIPC) that works under the National Technical Research Organisation (NTRO), the head of the Defence Cyber Agency under the Integrated Defence Headquarters, and the National Cyber Security Coordinator who works directly under the PMO.


அவர்கள் வந்தபின் கிடைத்த தகவலோ எதிர்ப்பார்த்ததை விட பல மடங்கு மோசமானதாக இருந்தது.


‘Sir. இது வெறுமனே cyberattack அல்லஇந்தியா முழுவதுமே internet வேலை செய்யவில்லைநமது DRDO laboratories, ISRO, DPSUs என அனைத்துமே அதனது internet தொடர்பினை இழந்துவிட்டன’ என நெற்றியை தடவியபடி NSA கூறினார்.


அப்படியானால் இது major cyberattack ஆயிற்றே’ இந்திய பிரதமர்.


நம்முடைய submarine cables கள் tamper செய்யப்பட்டிருக்கின்றன அல்லது துண்டிக்கப்பட்டிருக்கின்றனஇந்த submarine cables கள் தான் நம்மை உலகத்துடன் (global internet) இணைக்க ஆதாரமானவை’ என NSA விளக்கி கூறினார்.


அப்படியானால் இது  that’s an act of war’ இந்திய பிரதமரின் உதடுகள் உச்சரித்தன.


உடனே அந்த அறையே தன்னிச்சையாக  war room போல மாற தொடங்கியது.


‘‘I need updates every half hour’ என இந்திய பிரதமர் கூறியபடி அறையை விட்டு வெளியேறினார்.

-


அன்று மாலை.


முடிந்தவரை primary servers மற்றும் wire connectivity என்பவை திருத்தி அமைக்கப்பட்டனஆனால் wireless இன்னும் செயலற்ற நிலையிலேயே இருந்தது.


வரும் தகவல்கள் எல்லாம் கவலையளிப்பதாகவே இருந்தன.


இந்திய satellite களிலிருந்து ஒரு சிக்னலும் வருவதாகயில்லைஅவைகள் சீனாவினால் செயலிழக்கப்பட்டிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.


இந்த நேரத்தில் மற்றைய இடங்களிலிருந்து கள நிலவரங்கள் வர தொடங்கின.


Around this time, reports start to come in from various Indian military field formations (using old-fashioned line communication).


இந்திய கிழக்கு எல்லை பகுதிகளில் இருந்த  பெரும்பாலான Radar கள் drone களால் செயலிழக்கவைக்கப்பட்டுள்ளதாக (electronically disabled) தகவல்கள் வந்தன.


தலைநகர் புதுடெல்லியில் இருந்த அத்தனை air defence network செயலிழக்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததுஇதனால் பிரதமர் அவரது பாதுகாப்பு கருதி PMO வை விட்டு வெளியேறா வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.


உடனடியாக Cabinet Committee on Security (CCS) மீட்டிங் தொடங்கியது.


நமது Radar கள், satellite கள், network கள் என சகலதும் செயலிழக்க வைக்கப்பட்டிருக்கின்றன. ‘Sir, it is war. China has started a war against us’ என NSA சூழ்நிலையை விளக்க ஆரம்பித்தார்


எங்கே சீனா அதனது தாக்குதலை நடத்தியிருக்கிறது?’ இந்திய பிரதமர்.


இதுவரை physical attack எதுவும் நடந்ததாக தகவல்கள் வரவில்லைஆனால் தற்போதைக்கு cyber and electronic warfare மூலம் நம்மை முழுமையாக செயலிழக்க வைத்திருக்கிறது’ என CDS கூறினார்.


ஏன்என்ன நோக்கத்திற்காக’ இந்திய பிரதமர்.


ஒருவேளை அவர்களது தரை தாக்குதலை தொடங்குவதற்கான முன்னேற்பாடாக இப்படி செயலிழக்க வைத்து இருக்கலாம்’ என CDS இறுக்கமான முகத்துடன் பதிலளித்தார்.


இந்த செய்தியை நான் தேசத்திற்கு அறிவிக்கவேண்டும்ஒளிபரப்புவதற்கான ஆயுத்தங்களை செய்யுங்கள்’ பிரதமர்.


NSA உம் CDS உம் ஒருவரை ஒருவரை பார்த்து கொண்டார்கள்.


பின்னர் NSA தயக்கத்துடன் கூறினார். ‘அது சாத்தியம் இல்லை சார்நமது satellite உடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருக்கின்றன.’


இந்திய பிரதமருக்கு போர் என்பது இராணுவம்இராணுவ வளங்கள் மீதான தாக்குதல்அது ஒரு physical dimensions  கொண்டது என்ற அளவிலேயே தெரியும்


ஆனால் இங்கு … இங்கு… அப்படி எதன் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லைஆனால் ஆபத்தானதாக இருக்கிறது?


How can something that doesn’t hurt physically be dangerous?


இப்படி பிரதமர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போதே பிரதமர் அலுவலகம் திடீரென இருளில் மூழ்கியது.


நமது electric grids தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது போல தெரிகிறதுநாம் இங்கிருந்து வெளியேறவேண்டும்’ NSA.


கடகடவென war room, பிரதமர் அலுவலகத்திலிருந்து அணுஆயுத தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக கட்டப்பட்ட underground command and control centre மாற்றப்பட்டது.


அடுத்த சில மணிநேரங்களில் இந்த cyber & electronic தாக்குதலினால்முழு இந்திய நாட்டிற்குள்ளும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்களை NSA திரட்ட தொடங்கியது.


Tier 1 நகரங்களில் இருந்த power grids கள் specialized cyber malware இன் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்ததுஇதனால் Metro railway lines களும் சேவையை நிறுத்திவிட்டனமொபைல் போன்கள், satellite டிவி சானல்கள் என்பவை இயங்க முடியவில்லை என கள நிலவரம் தெரிவித்தன.


இதற்கிடையில் Chief of Defence Staff (CDS), விமானப்படையின் Chief of Air Staff (CAS), தரைப்படையின்Chief of Army Staff (COAS), கடற்படையின் Chief of Naval Staff (CNS) எல்லோரும் இரவு முழுக்க அமர்ந்துஇந்த தாக்குதலினால் தங்களது படைகளுக்கு ஏற்பட்ட இழப்புகளின் தகவலை அறிய முயன்றுகொண்டிருந்தார்கள்.


-

அடுத்த நாள் 23 ம் திகதி February. காலை 7 மணி.


Cabinet Committee on Security (CCS) மீட்டிங்தற்போதைய war room ஆக இயங்கும் underground command and control centre இல் தொடங்கியது.


CAS பேச தொடங்கினார்


‘Sir. கள நிலவரம் மிக மோசமாக இருக்கிறது’ என கூறிக்கொண்டே ஆளடி உயரத்தில் இருக்கும் display monitor நோக்கி நடந்தார்அவர் கையில் இருந்த digital pen அந்த திரையில் தோன்றிய வரைபடத்தில் கோடுகளை வரையத் தொடங்கின.


இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் இருந்த Sikkim இலிருந்து  Arunachal Pradesh வரையான படத்தை எடுத்தார்.


நீங்கள் பார்க்கும் இந்த படம் satellite இலிருந்து கடைசியாக கிடைத்த படம். It is a static image. தாக்குதல் ஆரம்பித்த பிறகு satellite உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.


எண்ணிக்கையை குறிப்பிட முடியாத அளவிலான பெருமளவான intelligent armed drones இந்தியாவின் பாதுகாப்பு நிலை மீது தாக்குதல் நடத்தியுள்ளனஅண்ணளவாக சொல்வதாயின் 15000 இற்கும் மேற்பட்ட drones. 


அலை அலையாக வந்து (waves of swarms) இந்திய இராணுவத்தின் military defences, communication networks, and ground-based radars எல்லாவற்றையும் தாக்கியிருக்கின்றன.


சீனாவின்  Hypersonic and cruise missiles கள் இந்திய பகுதியில் இருந்த bunkers, command and control bunkers, and many other facilities களை அழித்திருக்கின்றன


அதுபோல அவர்களுடைய Ballistic missiles பிரம்மபுத்திரா நதி வரையில் இருந்த அனைத்து இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றன.


இந்திய விமானபடையின் முன்னரங்கு தளங்களான Agartala, Kolkata, Panagarh, Shillong- மற்றும் நிரந்தரதளங்களான Chabua, Guwahati, Bagdogra, Barrackpore, Hasimara, Jorhat, Kalaikunda, and Tezpur என அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. All advanced landing grounds in Arunachal Pradesh have been rendered inoperative.


அதுபோல சீனாவின் hypersonic glide vehicles இந்தியாவின் முன்னரங்கு பகுதியில் இருந்த S-400 anti-missile units களை தாக்கி அழித்திருக்கின்றன. The Pinaka and BrahMos missile sites have also been destroyed,’ என CAS சீனாவின் அசுரத்தனமான தாக்குதலினால் ஏற்பட்ட இழப்புகளை விவரித்து கொண்டேசென்றார்.


‘The carrier group?’ the NSA.


‘‘Three fighters are missing. One AWACS seems to have been downed.’ 


இந்த நேரத்தில் CNS எழுந்தார்நேரே பெரிய திரையை நோக்கி நடந்தார்அவரது முகம் இறுகி போயிருந்ததுபேச தொடங்கினார்.


நமது விமானதாங்கி கப்பலான INS Vikrant நேற்று இரவு அபாயத்தில் இருப்பதற்கான சமிக்ஞையை அனுப்பியதுஅதன் பிறகு அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.


At 40,000 tons, the INS Vikrant is a floating city with a manpower complement of 1,600. This would be the biggest military disaster in Indian history.


இவ்வளவு தூரம் சீனா போகுமா’ இந்திய பிரதமர்.


‘ அதைத்தான் உறுதிப்படுத்த முயல்கிறோம்’ NSA.


சரி.சீனா என்னதான் எதிர்ப்பார்க்கிறது?’ பிரதமர்.


‘Ladakh. அத்துடன் ஒருவேளை Arunachal ஐயும் சேர்த்து’ என்றார் COAS.


COAS தொடர்ந்தார்.


‘Ladakh இல் இருந்த இந்திய படைகள் நேற்று பெரும் அழிவை எதிர்கொண்டிருக்கின்றன.


முதலில் அலை அலையாக தேனீக்கள் கூட்டம் ஒன்று வருவதை கண்டிருக்கிறார்கள்ஆரம்பத்தில் genetically engineered bees என நினைத்திருக்கிறார்கள்பிறகுதான் தெரிந்திருக்கிறது அவைகள் intelligent macro and mini drones என்பதுஒரு துப்பாக்கி ரவையை விட சிறிதாக இருந்திருக்கின்றன.


அதிவேகத்தில் வந்து படையினரின் நெற்றியை துளைத்து வெடித்திருக்கின்றன.


அவைகள் மனிதர்களை மட்டுமே தாக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனஅவைகள் facial recognition technology  கொண்டிருக்கவேண்டும்


இந்த தாக்குதலினால் பெருமளவு இந்திய படைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்இந்த உயிரிழப்பு இன்னும் அதிகமாகும்.


இந்த swarms தாக்குதல் முடிவில்லாததாக இருக்கிறது. mini drones மிக சிறியதாக இருக்கிறதுஎண்ணிக்கையும் மிக அதிகம்நமது படையினர் இதை எப்படி எதிர்கொள்வது என்பது புரியாமல் இருக்கின்றனர்அவர்களது உளவியல் அடி பாதாளத்திற்கு போய்விட்டது.’  


இதுவரை COAS விவரித்த சம்பவங்களை கேட்டு கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள்அந்த அறையில் மயான அமைதி நிலவியது.


இந்திய பிரதமர் இந்த அமைதியை உடைத்து பேச ஆரம்பித்தார்.


இதற்கு நாம் பதிலடியை கொடுக்க வேண்டும்பதிலடியை விரைவாக கொடுக்கவேண்டும்நாம் அடுத்து என்ன செய்யவேண்டும்இதுவரை என்னென்ன செய்திருக்கிறோம் என்பது எனக்கு முதலில் தெரியவேண்டும்.’


இதற்கான பதில் CDS இடமிருந்து வந்தது.


நமக்கு முதலில் வேண்டியது situation awareness. We need to know what is happening in real time. 


நமது நட்பு நாடுகளிடம் இருந்து satellite feed களை பெறவேண்டும்அடுத்து நமக்கு air defence coverage தேவைஅது இருந்தால்தான் இந்திய விமானப்படையின் aircraft, fighters, and refuellers அதனது வேலைகளை செய்யமுடியும்.


அடுத்ததாக மிக முக்கியமாக இந்த micro and mini drones களை சமாளிப்பதற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும்.’ 


வெளியுறவுதுறை அமைச்சர் முதன்முதலாக வாயை திறந்தார் ‘satellite feed  இற்கு அமெரிக்காவை அணுகலாம்.’


சீனாவின் electromagnetic spectrum இனை தடுப்பதற்கான வழியையும் அமெரிக்கா செய்தால் பெரும்உதவியாக இருக்கும்’ CAS.


சீனாவின் இந்த தாக்குதலை .நாவிற்கு கொண்டு சென்று அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்’ NSA.


அறையில் இருந்தவர்களின் மனநிலை கொஞ்சம் தெம்படைந்ததுஆனால் COAS இன் மனநிலை இதற்கு எதிர்மாறாக இருந்தது.


களத்தில் அவரது தரைப்படையினர் ‘கண்ணுக்கு புலப்படாத எதிரியிடம் சண்டையிடுவதாக’ தோன்றியதுஅவரது படைகளின் வீரம் எந்த நாட்டின் இராணுவத்திற்கும் சளைத்ததல்ல என்பதை நன்கு அறிவார்இங்கே தரைப்படையினர் எதிர்கொள்வதோ ஒரு தேனீயின் அளவில் இருக்கும் ஒரு micro drone களை.


அவருக்குள் பலவாறாக சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.


சீனா இத்தகைய போர் நகர்வுகளை செய்தால் அதற்கு பதில் நகர்வு என்ன செய்யவேண்டும் என்பது இந்திய இராணுவம் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருப்பதுதான்பல தடவை இதற்கான ஒத்திகை நடத்தியிருக்கிறது


The army had war-gamed a conventional war several times over the last two decades.


ஆனால் சீனாவின் micro drone களை இந்தியா அதனது war game களில் கணக்கில் எடுத்ததில்லை.


இன்று micro drone. நாளை Ladakh இல் humanoid robots இறக்கினால் எப்படி எதிர்கொள்வது?


What if those humanoid robots are actual combatants and not mere logistics carriers?


COAS தனது நடையின் வேகத்தை கூட்டினார் CDS உடன் கதைப்பதற்கு.


‘Sir. நான் உங்களுடன் பேச வேண்டும்’ COAS.


‘10 மணிக்கு என்னை வந்து பாருங்கள்எனக்கு தலை நிறைய வேலை இருக்கிறது’ CDS.


இல்லைஇங்கு ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க தவறுகிறோம்’ COAS.


என்ன சொல்கிறீர்கள்யார் நமது எதிரி என்பது தெரியும்எதிரியை எதிர்கொள்ள நமது நட்பு நாடுகளை திரட்டுகிறோம்பதிலடியை கொடுக்க போகிறோம்இதில் என்ன சிக்கல்?’ CDS.


‘Sir. இந்த தாக்குதல் cyber, space, and electromagnetic spectrum உடன் நிற்க போவதில்லை. I think these are only ways of softening the targets before the kinetic war begins in big way.’ என கூறினார் COAS.


இது தெரிந்ததுதானேஅதனால்தான் satellite feeds ஐயும் air defence umbrella வையும் பெற முயல்கிறோம்அப்பொழுதுதான் நமது விமானப்படை பதிலடியை தொடங்கமுடியும்’ 


‘Sir. இது bee swarms (micro drones) உடன் முடிந்து போகிற தாக்குதல் அல்லசீனா தனது unmanned capabilities  இந்தியாவின் மீது பிரயோகிக்க போகிறது. bee swarms என்பது அதன் ஆரம்பம் மட்டுமேஎனக்கு களத்தில் இருந்து கிடைத்த தகவல்களின்படி இந்த micro drones ஆயுதங்களையோ அல்லது bunker களையோ தாக்கவில்லைபடையினரை மட்டுமே குறிவைத்து தாக்கியதுமனிதர்களை மட்டுமே அடையாளம்கண்டு தாக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.’


இப்பொழுது CDS கூர்ந்து COAS பேசுவதை கவனிக்க தொடங்கினார்.


சீனாவினால் தேனீ அளவிற்கு ஒரு ஆயுதத்தை தயாரிக்க முடியும் என்றால்இதே வகையான autonomous and unmanned platforms களை பயன்படுத்தி நமது மற்றைய படைகள் மீதும் தாக்குதல் நடத்த முடியும்’ எனதொடர்ந்து கொண்டிருந்தார் COAS.


எனது அறைக்கு வாருங்கள் என்றார் CDS. CAS, CNS ஐயும் அறைக்கு வருமாறு உத்தரவை பிறப்பித்தார்.


-


இந்திய பிரதமருக்கு கொஞ்சம் உயிர் வந்தது போல இருந்ததுநாட்டு மக்களுக்கு சீனாவின் இந்த தாக்குதலைபற்றி தொலைக்காட்சியில் உரையாற்ற முடிந்தது. 24 மணி நேரமாக செயலற்றியிருந்தது மறுபடியும் வேலை செய்ய ஆரம்பித்ததில் அவருக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.


சீனாவின் இந்த போரை எதிர்கொள்ளஇந்திய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்கொள்ளவேண்டும் எனஅறைகூவல் விடுத்தார்.


மாலை 3:00 மணி.


CCS கூடியது.


அமெரிக்கா satellite feed இனை தருவதாக உறுதியளித்ததுஆனால் live ஆக தரமுடியாது எனவும்ஒரு மணிநேர தாமதத்தினூடாகவே வந்து சேரும் என கூறியது


அத்துடன் தனது electronic countermeasures மூலம் இந்தியாவிற்கு உதவுவதாகவும் உறுதியளித்தது.


ஆனால் நேரடியாக சீனாவிற்கு எதிராக cyberwarfare இல் இறங்கமுடியாது என்பதை தெரிவித்தது


இது ஒருவகையில் இந்திய பிரதமருக்கு ஏமாற்றத்தை தந்ததுஏனெனில் நேற்றைய இரவுதான் அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்கும் என வாக்களித்தார்.


கடந்த 24 மணிநேரத்தில் நடந்தவைகளை உள்ளடக்கிய satellite படங்களை அமெரிக்கா தந்திருந்தது. CDS அதை பெரிய திரையில் போட்டார்.


திரையில் கண்டவை அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.


இந்தியாவின் மேற்கு எல்லையின் Tawang இலிருந்து கிழக்கு எல்லலையில் இருந்த Walong வரையான இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகள் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டிருந்தன.


The ATCs and runways at IAF bases at Guwahati, Bagdogra, Hasimara, Jorhat, and Tezpur had been destroyed. The forward bases at Agartala and Shillong had been obliterated.


அதைவிட Ladakh இல் குருதி ஆறு ஓடியிருந்தது.


Indian Army உம் paramilitary Indo-Tibetan Border Police force உம் பெரும் அழிவை சந்தித்திருந்தன.


One video showed bee-like creatures in the hundreds swarming the weatherproof habitats of troops on the mountains. 


A few bees hit soldiers on sentry duty outside the habitats, penetrating the helmets and blowing up inside the skull. Others continued to buzz around the habitats.


இந்த காட்சியில் கவனித்தீர்களாஇந்த micro drone கள் மனிதர்களின் தலைப்பகுதியை மட்டுமேதாக்குகின்றனஉடலின் மற்றைய பகுதிகளை தாக்குவதில்லைஅதற்கு ஏற்ப வடிவமைத்து இருக்கிறார்கள்.’ என்றார் COAS.


CDS தலையசைத்து ஆமோதித்து கொண்டிருந்தார்ஒரு காகிதத்தில் சகலவற்றையும் குறித்து வைத்துக்கொண்டார்இந்திய பிரதமரோ இவைகளை கேட்டுக்கொண்டு அசைவற்றிருந்தார்.


COAS தொடர்ந்தார்.


‘‘Our men don’t have a fighting chance against these drones. It seems that they lie in wait and catch the soldiers unawares. Maybe they are programmed to identify these helmets. If we change the helmets or remove them perhaps the drones will be misled.’


இதற்கு மேலும் நமது படை வீரர்களை இந்த drone களிடம் பலி கொடுக்கமுடியாதுஏற்கனவே போதுமான இழப்பை கொடுத்துவிட்டோம்இந்த drone களை செயலிழக்க  வைப்பதற்கான வழிவகைகளை கண்டறியவேண்டும்.’ என இடையே புகுந்து CAS தனது எண்ணத்தை கூறினார்.


அது சரிசீனாவின் PLA (People’s Liberation Army) எங்கள்அவர்களை இந்த படத்தில் காணமுடியவில்லையே? ‘ NSA.


இதற்கு COAS பதிலளித்தார்.


சீன இராணுவம் களத்தில் இல்லைஅவர்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தியது Artificial Intelligence இனால் இயக்கப்பட்ட ஆயுதங்களைத்தான்


‘‘There is no PLA on the ground, sir. They have used stand-off weapons, a mix of smart, intelligent, and autonomous munitions, intelligent cruise and hypersonic missiles, and intelligent drone swarms. The entire campaign is driven by artificial intelligence.’


இந்த நிலையை எதிர்கொள்ள நமக்கு இருக்கும் தெரிவுகள் எவை’ இந்திய பிரதமர்.


இந்தியாவின் மற்றைய பகுதிகளிலிருக்கும் விமானப்படை விமானங்கள் TAR பகுதிகளில் இருக்கும் PLA வினுடைய command and control centres மீது தாக்குதல் நடத்தவேண்டும்’ CAS.


பின்னர் நாம் ஏன் அதை செய்யவில்லை’ பிரதமர்.


அதில் ஒரு சிக்கல் இருக்கிறதுநமது வான்வெளி நமது கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லைநமக்குஅமெரிக்கா தரும் ISR (Intelligence, Surveillance, Reconnaissance) ஒரு மணி தேர தாமதத்தில் வருபவை. direct satellite link இல்லாமல் நமது விமானப்படை தாக்குதலிற்கு செல்வது தற்கொலைக்கு ஒப்பானது’ எனCAS விளக்கி கூறினார்.


அமெரிக்காவினால் நமது satellite களை மீள இயங்க வைக்க முடியாதா?’


‘They have been disabled electronically through lasers and high-powered microwave weapons.’


அமெரிக்கா நமது satellite களை திருத்தி தருவதாக வாக்களித்திருக்கிறதுஆனால் இதற்கு எவ்வளவு காலம்எடுக்கும் என்பதுதான் அதனால் உறுதியாக கூறமுடியவில்லை’ என்றார் வெளியுறவுத்துறை அமைச்சர்.


மீண்டும் கனத்த அமைதி அறையை மூழ்கடித்தது.


அமைதியை கலைத்து பிரதமர் உறுதியான குரலில் பேசினார்.


‘If it’s going to be a suicide mission, so be it. We have to defend our territory by all means possible.’


கூறியதோடு , அறையை விட்டு வெளியேறினார்அவர் பின்னே அமைச்சர்களும் தொடர்ந்தார்கள்.


அறையில் COAS, CAS, CNS, CDS,NSA மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்,அவரின் செயலாளர் மட்டும்அறையில் இருந்தார்கள்.


தனது குரலை கனைத்து சரி செய்தபடியே CAS பேச தொடங்கினார்.


சீனா நமது ISR system தினை தாக்கியதற்கு காரணம் இருக்கிறது. We are blind. But they can see us. நமதுவிமானப்படை விமானங்கள் வான்வெளியில் ஏறியதுமேஅவைகளை சீனா எளிதாக வீழ்த்தி விடும்’  


அப்ப நாம் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்க வேண்டும் என நீங்கள் சொல்கிறீர்களா?’ NSA.


அப்படி சொல்லவில்லைஆனால் நமக்கு  real-time ISR தேவைஅது இல்லாமல் நம்மில் ஒன்றும்செய்யமுடியாது


இதைப்பற்றி பிரதமரிடம் கதைக்கிறேன்’ NSA.


அத்துடன் அந்த அறையில் உள்ளவர்கள் கலைந்தார்கள்.


-

அன்று மாலை.


பிரதமரை NSA சந்தித்தார்.


அடுத்து செய்யவேண்டிய நகர்வுகள் என 3 விடயங்கள் முடிவுசெய்யப்பட்டன.


 real-time ISR  அமெரிக்கா அல்லது இஸ்ரேல்ஐரோப்பா என யாரிடமாவது பெறுவது.

ரஷ்யாவினூடாக சீனாவுடன் போர் நிறுத்தத்திற்கு முயலுதல்

சீனா மீது உலக நாடுகளின் அழுத்தத்தை பிரயோகித்தல்


சில மணி நேரங்களிற்கு பிறகு, NSA முப்படைகளின் chief களை (COAS, CAS, CNS) சந்தித்தார்.


அமெரிக்கா real-time ISR தருவதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறதுஅத்துடன் ISRO உடன் இணைந்துsatellite களை மீள இயங்க வைக்கவும் சம்மதித்து இருக்கிறதுஇன்னொரு விடயம்ரஷ்ய அதிபரும் சீனாவுடன் பேசி போரை நிறுத்துவதற்கான முனைப்பை செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.’ 


இந்த செய்தியை கேட்டவுடன் முப்படைகளின் chief களுக்கு கொஞ்சம் உயிர் வந்தது போல இருந்தது.


CAS  பார்த்து கேட்டார்.


நாளை காலையே TAR மீது விமானப்படை தாக்குதலை நடத்தமுடியுமா?’


நிச்சயமாக


-


அடுத்த நாள் காலை.


இந்தியாவின் மத்திய பகுதிதென்னிந்திய பகுதியில் இருந்த தளங்களிலிருந்து சுமார் 250 IAF fighters தாக்குதலுக்கு கிளம்பினஇவைகளுடன் 2 AWACS விமானங்களும் 4 flight refuelling aircraft களும் சேர்ந்து புறப்பட்டன.


சரியாக LAC (line of actual control)  நெருங்குவதற்கு முன்பேயே , சீனாவினுடைய anti-access/area denial (A2/AD) firewall இந்திய விமானப்படை விமானங்கள் மீது missiles களை பொழிய தொடங்கின.


The pre-programmed Chinese missiles had been waiting for the fighters. A few minutes after the fighters were airborne, the missiles engaged them. This was technology India had not anticipated.


underground command and control centre இல் இருந்து இதனை அவதானித்து கொண்டிருந்த பிரதமர், NSA, CDS , முப்படைகளினதும் chiefs அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.


அடுத்த அதிர்ச்சி செய்தி மற்றைய பகுதியிலிருந்து வரத்தொடங்கியது.


The long army convoy from Sonamarg to Dras is attacked at several places by Kashmiri fidayeen. There was a suicide attack just short of Zoji La and sniper killings of several drivers as they were negotiating the bend after the pass. 


பாகிஸ்தானுடனான LoC (Line of Control) இற்கு மறுபக்கம் இருந்து artillery fire முழங்க தொடங்கினஇத்தனை ஆண்டுகாலமும் இந்திய அரசும் இந்திய இராணுவமும் எது நடக்கக்கூடாது என நினைத்துகொண்டிருந்ததோ அது நடக்கத்தொடங்கியது.


ஆம். two-front war தொடங்கியதுபாகிஸ்தானின் இந்த artillery fire கள் பாகிஸ்தானும் போரில்குதித்துவிட்டதை உணர்த்தின.


-


24 ம் திகதி February 


Arunachal பிரதேசத்தை இந்தியாவுடன் இணைக்கக்கூடிய சகல பாதைகளையும் பிரம்மபுத்திரா நதியோடுகூடிய அனைத்து பாலங்களையும் சீனாவின் hypersonic munitions அழிக்க தொடங்கின.


the north, Zero Bridge that connected Dras with Kargil, the only connection between the Kashmir Valley and Ladakh, is obliterated. 


Towards the southwest, the bridge on the river Chenab is destroyed, separating Himachal Pradesh from the Zanskar Valley of Ladakh.


இப்பொழுது Ladakh இந்தியாவுடனான அதனது சகல தரை தொடர்புகளையும் இழந்து தனி தீவாக மாறியது.


உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாகவும் சீனாவிற்கு எதிராக கண்டணங்களை வைத்தபோதும்எந்த ஒருநாடுமே ஆதரவாக களத்தில் குதிக்கவில்லை.


மேற்குலகின் பார்வையில் Ladakh & Arunachal Pradesh என்ற இரண்டும் இந்தியாவிற்கு சொந்தமானதாஅல்லது சீனாவிற்கு சொந்தமானதா என்ற குழப்பம் பல ஆண்டுகளாக நீடிப்பதால்மேற்குலகால் இதில் தீர்க்கமாக முடிவு எடுக்கமுடியாமல் இருக்கிறது’ என்ற காரணத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.


நாம் நமது submarines மூலம் சீனாவின் mainland பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினால் என்ன?’ இந்தியபிரதமர்.


இதற்கு  CNS பதில் கூற தொடங்கினார்.


‘Sir. கள அறிக்கைகள் சீனா அதனது carrier killer” DF-21 land based anti-ship ballistic missile களையும்அதனது air-launched CH-AS-X-13 anti-ship ballistic missile fitted with hypersonic glide vehicle களையும் பாகிஸ்தானின் Gwadar பகுதிக்கு நகர்த்தியிருப்பதாக தெரிவிக்கின்றனஇன்னொரு முனையில் போரை தொடங்கினால் நமக்குத்தான் பெரும் அழிவு ஏற்படும்.’


அப்படியானால் சீனா நம்மை அடிப்பதை கையை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருப்பதா?’ இந்திய பிரதமரின் குரலில் கோபம்இயலாமையின் ஆவேசம் என கலந்து ஒலித்தன.


நாம் ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை உலக நாடுகளினூடாக பிரயோகிப்பதை தவிர நமக்கு வேறு மாற்று  இல்லை’ வெளியுறவுத்துறை அமைச்சர்.


-


25 ம் திகதி February 


சீனா அதனது கணக்கை இன்னும் முடிக்கவில்லை என்பதற்கு சான்றாக அடுத்த நிகழ்வு தொடங்கியது.


சீனா அதனது combined arms brigades களினை Ladakh, north Sikkim, Chumbi Valley, and all along the northern border of Arunachal எல்லைகளினூடாக நகர்த்த தொடங்கியது.


அந்த படைப்பிரிவுகளில் பிரதானமாக இருந்தவை unmanned vehicles- tanks and artillery guns.


அதனுடன் இன்னொன்றும் கூட வந்தன.


அவைதான் humanoid robots.


ground station இல் இருந்து satellite images களை உடனுக்குடன் பார்க்கும் அமெரிக்க analysts கள் இந்தகாட்சியை பார்த்து வாயடைத்து போயிருந்தார்கள்.


real-time satellite images களை பார்த்து கொண்டிருந்த இந்தியா அதிர்ச்சியில் உறைந்து போனது.


The world was witnessing its first unmanned systems warfare.


இதற்கிடையில் இந்திய படையினர்சீனாவின் humanoid robots, unmanned vehicles மீது அதனது artillery and heavy weaponry தாக்குதலை நடத்தியது.


ஆனால் humanoid robots தொடர்ந்து முன்னேறின.


While in Sikkim the Chinese machines stop at the plateau of north Sikkim, in north Bengal, they fill up the Siliguri Corridor, forming a wall between east and west India, effectively cutting off the Northeast from the rest of the country. 


In Arunachal Pradesh, the march continues, unaffected by Indian firepower. 


The machines are not impeded by the absence of roads. The hovering UAS (unmanned aerial systems) simply drift over the gorges and the valleys.


In several places the unmanned ground vehicles form bridgeheads for the humanoids to walk over. 


In Ladakh, their job is much easier. They roll down from the east as well as the north across the LoC, right till Zoji La.


இந்திய படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபோதும் சீனாவின் machines கள் தொடர்ந்து முன்னேறியவண்ணம் இருந்தன.


time the ground is cleared, it’s quickly filled up by more machines.


பிற்பகல் வேளையின்போது Arunachal Pradesh அண்டிய எல்லைப்பகுதியில்சீனா மேலும் பெரும்தொகையிலான humanoid robots களையும், small unmanned attack vehicles களையும் airdrop செய்தது.


Something similar happens all along Ladakh’s border with Kashmir and Himachal. 


Thousands of Indian soldiers are now trapped inside, both on the plateau and on the Siachen glacier. Resistance is pointless.


-


26 ம் திகதி February 


பாகிஸ்தானின் விமானப்படை (PAF), இந்தியாவின் Line of Control (LoC) இல் இருந்த இந்திய இராணுவநிலைகள் மீது தாக்குதலை ஆரம்பித்ததுதொடர்ச்சியான artillery and missile தாக்குதல் நடந்ததுஇந்தியபடைகள் சிறிது சிறிதாக பின்வாங்கின. LoC கோட்டை எவ்வளவு தூரம் பின்தள்ள முடியுமோ அவ்வளவு தூரம் தள்ள பாகிஸ்தானிய இராணுவம் முயன்றது.


-


30 ம் திகதி February 


சீன இராணுவம் (PLA) Tawang இல் இறங்கினர்தங்களது செங்கொடியை ஏற்றினார்கள்.


Seventy-three years after the first Indian officer Ralengnao ‘Bob’ Khathing raised the tricolour in Tawang in 1951, a senior colonel of the PLA hoists the Chinese flag just across the memorial commemorating the 1962 war.


சீன இராணுவம் மேலும் இரத்த ஆறு ஓடுவதை தவிர்க்க சரணடையுமாறு இந்திய படையினருக்கு அறிவித்தலைகொடுத்த வண்ணம் இருந்தது.


The PLA then asks Indian troops to surrender to save a bloodbath. 


The war is over. 


———


• #இதுவரை போரியல் பார்வையில் விவரித்த இந்த கற்பனை காட்சிகள் ‘THE LAST WAR’ எனும் புத்தகத்தின் முன்னுரையாகும்.


இந்த புத்தகத்தை எழுதியவர் Defense analyst ஆன Pravin Sawhney.


இந்த முன்னுரையை என்னால் முடிந்தளவு சுருக்கமாகஎளிமையாக மொழிப்பெயர்த்து தந்திருக்கிறேன்.


அனேகமான இடங்களில் போரியலுடன் தொடர்புடைய நகர்வுகள்ஆயுதங்கள்இடங்கள் என்பவற்றை ஆங்கிலத்திலேயே தந்திருக்கிறேன்எனது வேலையை எளிதாக்குவதற்காக


அதிகமான இடங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்தியிருப்பது சிலருக்கு வருத்தத்தை தரலாம்ஆனால் கட்டுரையின் சுருக்கத்திற்காகவும் இதை செய்யவேண்டி இருந்தது.


இதை வாசித்தவுடன் உங்களுக்கு மனதில் என்ன தோன்றியிருக்கும்?


என்னடா பீலா கதையெல்லாம் வுடுறஇத படிச்சா ஏதோ science fiction கதை மாதிரி இருக்குஇதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு’ 


அவசரப்பட வேண்டாம்.


இன்றைய நவீன போரின் பரிமாணங்கள் மாறியதை அவதானித்து அதன் பார்வையில் Pravin Sawhney இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.


இனி வரப்போகும் போரில் Artificial Intelligence (AI) வகிக்க போகும் முக்கிய பங்கினை உள்வாங்கி எழுதப்பட்ட புத்தகம்தான் THE LAST WAR: How AI will shape India’s final showdown with China.


மேலை தந்திருக்கும் கட்டுரையை Robert O. Work பாராட்டியதை பற்றி Pravin Sawhney தனதுஅறிமுகவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


In an email response to me, Work called the book ‘an impressive blend of history, strategic analysis, and operational, tactical and technological insight…. I learned a ton about China’s strategic thinking behind BRI [Belt and Road Initiative] and DSR [Digital Silk Road]. And I found your description of future war to be especially good.’


யார் இந்த Robert O. Work ? அதையும் Pravin Sawhney எழுத்துகளிலேயே தந்துவிடுகிறேன்.


One expert who dazzled me with his ideas and clarity and forced me to junk the existing concepts of warfare is the former US deputy defense secretary (from 2014 to 2017 in the Obama and Trump administrations) Robert O. Work. 


He is credited for the US’s third offset strategy of seeking AI-enabled autonomy to offset the PLA’s conventional war advantages. Work is an exceptional intellectual on AI applications in war. He is also the co-chairman of the US’s National Security Commission on AI.


இனிவரும் காலங்களில் சீனாவின் இராணுவத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போகும் AI இனை எதிர்கொள்ள , அமெரிக்காவும் AI இல் அதிக கவனத்தினை செலுத்திவருகிறதுஅதற்கான பொறுப்பில் இருப்பவரே Robert O. Work. (படம் இணைக்கப்பட்டுள்ளது) மேலதிக தகவலுக்கான இணைப்பு https://en.m.wikipedia.org/wiki/Robert_O._Work





சரிஇதுவரை Pravin Sawhney இன் போரியல் பார்வையிலான கற்பனை காட்சியை மேலே தந்திருந்தேன்.


இதை எப்படி உள்வாங்கிக்கொள்வதுஎப்படி புரிந்து கொள்வது?


இதை ஆழமாக புரிந்துகொள்ள இரண்டு விடயங்களை கவனத்தில் எடுக்கவேண்டும்.


சீனாவின் இராணுவ வளர்ச்சியை எதிர்கொள்ள இந்தியா எந்தவிதமான நகர்வுகளை செய்கிறதுஅதனது போரியல் நகர்வுகள் என்னஎன்பது முதல் விடயம்.


சீனா அதனது இராணுவத்தை எந்த வகையில் நவீனப்படுத்தி வருகிறது என்பது இரண்டாவது விடயம்.


இந்த இரண்டு விடயங்களுமே மிக ஆழமான விடயங்கள்


ஆனால் அதை மிக சுருக்கமாக எளிமையாக இரண்டு விடயங்களையும் இரண்டு கட்டுரைகளாக இனி வரும்காலங்களில் எழுதுகிறேன்.


.ஜெயகாந்த் 

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]